ஒரே நேரத்தில் யாகூ மற்றும் கூகுள் இரண்டிலும தேடுதல் வேட்டை நடத்துங்கள்.
ஒரே நேரத்தில் யாகூ மற்றும் கூகுளியில் தேடுதல் நடத்த ஆசையா?
இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்.
http://www.gahooyoogle.com/
Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Tuesday, May 02, 2006
Wednesday, January 25, 2006
குறுக்குவழிகள்
Run கட்டளைகள்
Windowsல் Start பட்டனை தட்டி பின் Run கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை டைப் செய்து விளைவை பார்க்கவும். பல புரோகிராம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ( ; ) அல்லது முற்றுத்தரிப்போ( . ) இடப்படக்கூடாது.
iexplore
iexplore
outlook
msimn
winword
excel
realplay
calc
sol
freecell
control
mspaint
taskmgr
winrep
winmsd
gpedit.msc
msaccess
mplayer2
cleanmgr
dfrg.msc
devmgmt.msc
mmc.exe
explorer
themes
eudcedit, msinfo32.exe
services.msc
sndrec32
\boot.ini, control
dxdiag
sfc
compmgmt.msc
control userpasswords2
oobe/msoobe /a
Windowsல் Start பட்டனை தட்டி பின் Run கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை டைப் செய்து விளைவை பார்க்கவும். பல புரோகிராம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ( ; ) அல்லது முற்றுத்தரிப்போ( . ) இடப்படக்கூடாது.
- iexplore - இண்டர்நெட் வெப் பிரவுசரை திறக்க
- iexplore www.yahoo.com - யாகூ இணையதளத்தை திற்க்க
- outlook - விண்டோஸ் microsoft office outlook ஐ திறக்க
- msimn - விண்டோஸ் outlook express ஐ திறக்க
- winword - Microsoft office word application ஐ திறக்க
- excel - Microsoft office excel application ஐ திறக்க
- realplay- Real Player ஐ திறக்க( Real Player இன்ஸ்டால் ஆகியிருந்தால் மட்டும் இக்கட்டளை பயன்படும். )
Thursday, January 05, 2006
தமிழில் டைப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்..
தமிழில் டைப் செய்யும் விதம் பற்றி அறிய இந்த இணையதளங்களைப் பார்க்க
http://www.muthu.org/component/option,com_wrapper/Itemid,83/
http://www.suratha.com/
http://www.muthu.org/component/option,com_wrapper/Itemid,83/
http://www.suratha.com/
Subscribe to:
Posts (Atom)