Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Monday, January 14, 2013
Friday, January 11, 2013
ஐ பெர்ரி அறிமுக சலுகை Auxus CoreX2 3G
iberry சிறப்பம்சங்கள்
- 3G அழைப்பு
- ஆன்ட்ராய்டு 4.1
- 7 இஞ்ச் 1280x800 தொடுதிரை
- 1.6 GHz Dual Core Arm Cortex A9 பிராசஸர்
- 1GB RAM நினைவகம்
- 8GB உள்ளியக்க நினைவகம்
- 2MP கேமரா
- AGPS
- IPS Display
- USB
திரையின் காட்சியமைப்பு தெளிவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேமிரா 2MP என்பதை தவிர 10990 ரூபாய்க்கு நேர்த்தியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள பட்ஜெட் டேப்லெட் என்றே கூறலாம்.
http://www.facebook.com/iberryindia
http://deals.ebay.in/deals/iberry.html
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-7
automata - தன்னியக்க எந்திரங்கள்
automated data processing - தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart - தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic - தன்னியக்க
automatic carriage - தன்னியக்க ஏற்றி
automatic check - தன்னியக்கச் சரிபார்ப்பு
automatic coding - தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி
automatic digital network - தன்னியக்க லக்க வலையமைப்பு
automatic error correction - தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching - தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control - தன்னியக்கத் தர கட்டுப்பாடு
automatic shutdown - தன்னியக்கப் பணி நிறுத்தம்
automatic teller machine - தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation - தன்னியக்க முறை
automonitor - தன்னியிக்கக் கண்காணிப்பு
autopilot - தன்னியிக்க வலவன்
autoscore - தன்னியிக்க அடிகோடிடல்

Subscribe to:
Posts (Atom)