Showing posts with label ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். Show all posts
Showing posts with label ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். Show all posts

Friday, April 16, 2021

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் - தமிழ் விநாயகர் 2.0

விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்

Sunday, March 08, 2015

பங்கு சந்தை தமிழில்


புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் முதல் பதிப்பு வெளியீடு..


  • வணிக செய்திகள் ,
  • ஆலோசனை,
  • தங்கம் விலை நிலவரம்,
  • வெளிநாட்டு பண மதிப்பு,
  • தற்போதய பங்கு சந்தை நிலவரம்
  • கம்பெனி செயல்பாடுகள்



டவுன்லோட் செய்ய

Saturday, August 02, 2014

Tamil Board - தமிழ் பலகை 1.0 வெளியீடு

சிறப்பம்சங்கள்
*தமிழில் டைப் செய்து கருத்துகளை வெளியிட
*எளிதான கீ போர்ட்
*யுனிக்கோடு முறை(unicode characters)
*சோஸியல் நெட்வொர்க்குடன்(Facebook,Whats App, Twitter, g+, gmail, SMS..) தமிழில் பகிர்வு
*எளிதாக தமிழில் டைப் செய்த வார்த்தைகளை காப்பி(copy) செய்யும் வசதி. இதனை எங்கேயும் பேஸ்ட்(paste) செய்து கொள்ளலாம்.

லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilboard.writer

Monday, July 14, 2014

'தமிழ் கம்ப்யூட்டர் 1.0' புதிய அன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியீடு

தமிழ் கம்ப்யூட்டர் பக்கங்களை இனி ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வழியாக பார்க்கலாம்..

இயங்கு தளம்:
ஆன்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கு மேல்

பதிப்பு
1.0

அளவு
1.8MB

இணைய இணைப்பு: தேவை

லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilcomputer.tamilapp


Tuesday, June 10, 2014

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் - லைவ் சேனல்ஸ் 1.0( Cloud TV Live )

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் - லைவ் சேனல்ஸ் 1.0( Cloud  TV Live )
* TV9* NTV* Sunnews-Tamil* AajTak* ABN* TimesNow* Zee News* ETV Live* Bhakthi* TOLO NEWS

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை காண புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்..
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.cloudtv

Thursday, November 21, 2013

புதிய அப்ளிகேஷன் - லொக்கேஷன் சர்ச் 1.0

Location Search 1.0
இந்த அப்ளிகேஷன் நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்கும்.. அதாவது தெரு பெயர் ஊர் பெயர் பின் கோடு மற்றும் மாவட்டத்தின் பெயரையும் காட்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் தற்போதைய மொபைல் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் சிறிய அளவில் படமாக காட்டும்.

முகவரியை உடனடியாக அறிய பதுப்பித்தல்(Refresh) வசதியும் உள்ளது

டவுன்லோட் செய்ய,
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.locationsearch