Friday, March 25, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு



நபர் 1: இந்த குழந்தை கம்ப்யூட்டர்ல பெரிய ஆளா வருவான்..

நபர் 2: எத வச்சு சொல்லுறீங்க?!

நபர் 1: அழுகும் போது 'குவா குவா' னு அழுறதுக்கு பதிலா 'ஜாவா ஜாவா' னுல அழறான்..

Wednesday, March 23, 2011

இணையத்தில் நேரடி கிரிக்கெட்


நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரிலியா இடையே நடக்கும் போட்டியை இணையத்தில் பார்க்க வேண்டுமா?

இதோ இணையதள முகவரிகள்..

www.cricket-365.tv

www.espnstar.com

www.crictime.com

www.cricket.bollym4u.com

ஒரு நாள் போட்டியில் சச்சின் 18,000 ரன்களை கடந்து சாதனை.

செய்தி - தெரிஞ்சுகோங்க

மும்பை: நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேவையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா.. ஒரு எஸ்எம்எஸ் போதும். அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் அதிருப்திக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்வார்கள் அதிகாரிகள் என அறிவித்துள்ளது அந்த வங்கி.

13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய அரசு வங்கியாகத் திகழும எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை இது. இனி புகார் செய்ய பேப்பர், பேனா என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பிட கிளையில் உங்களுக்கு திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் மொபைலௌ எடுத்து Unhappy என்று டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். அடுத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடுமாம்.

கடந்த அக்டோபர் மாதம் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால், இப்போது நாடு முழுவதும் அறிமுகமாகிறது.

Sunday, March 20, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு


நபர் 1: எதுக்கெல்லாம் போராட்டம் நடதனும்கிறது இல்லாம போச்சு?
நபர் 2: ஏன்? என்னாச்சு?
நபர் 1: முதியோர் கல்வி மாணவர்களான எங்களுக்கும் 'இலவச லேப்டாப்' கொடுக்கணும் அப்பதான் தேர்தல்ல ஒட்டு போடுவோம்னு சொல்லி போராட்டம் பண்ணுறாங்க.

இணையத்தில் இலவச SMS


இலவச SMS சேவையை indyarocks.com வழங்குகிறது. இந்தியா முழுவதும் நீங்கள் SMS அனுப்பலாம். நீங்கள் இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பர்ஐ கொடுத்து கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் facebook போன்று இந்த இணையம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு வீடியோ (youtube வீடியோ லிங்க் கூட )லிங்கிற்கு 0.05 பைசாவும், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவிற்கு 0.05 பைசாவும் வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் தங்கள் 'google adsense' வருமானத்தை வாடிகையளர்களுடன் ( members ) பகிர்த்துகொள்வதாக இத்தளம் தெரிவிக்கின்றது.

வாரம் தோறும் இத்தளத்தில் ஆரம்பிக்கப்படும் சிறந்த blog, photos, video விற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.

சில பொருட்களுக்கு இலவச பிட்டிங் ( free bidding ) வழங்குகிறது. இத்தளத்தில் உள்ள விளையாட்டுகளை விளையாண்டு அதிக மதிப்பெண் (score) பெருபவருகளுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.

Friday, March 18, 2011

பீப் ஒலி

கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

இணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..

PaisaLive.com

இங்கு சென்று ஒரு கணக்கு (account) ஆரம்பித்து அந்த வெப்சைட் கொடுக்கும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கிளிக்கும் .25 பைசா அல்லது 5 ரூபாய் 10 ரூபாய் என அந்த மெயில்இல் உள்ளதுபடி செய்தால் கிடைக்கும்.
ஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்துள்ளேன்.. இதுவரை 200 ரூபாய்கு மேல் எனது கணக்கில் இருப்பு வைக்கப்படுள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் பணவோலை எனக்கு கிடைத்ததும் இங்கு மீண்டும் உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.

அதுவரை நீங்கள் விரும்பினால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்து உங்கள் கணக்கை துவங்குங்கள்..எனக்கும் உதவியாக இருக்கும்..

மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

புதிய செய்தி
தற்சமயம் எனது கணக்கு 402.61 ரூபாயை தொட்டுள்ளது.

Windows Media Player 'History' நீக்குங்கள்


உங்கள் Windows Media Player இல் சமீபத்திய File களின் History ஐ நீக்க வேண்டுமானால்....... Run-->Regedit --->HKEY_CURRENT_UER--->Software---> Microsoft ---> MediaPlayer ---> Player ---> RecentFileList இங்கு சென்று நீக்கிக் கொள்ளலாம்.

Wednesday, March 16, 2011

பொழுதுபோக்கு தளங்கள்


குச்சி மனிதர்களின் கிரிக்கெட்
கம்ப்யூட்டர் கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களுக்கு..
T20, உலக கோப்பை, ஆஷிஷ் போன்ற பல்வேறு விதமான கிரிக்கெட்கள் உள்ளன.

இங்கு குச்சி மனிதர்களின் டென்னிஸ், பூட் பால், பேஸ் பால் போன்ற விளையாட்டுகளும் அடக்கம்.

பிளாஷ் விளையாட்டு விளையாட செல்லுகள் இங்கே



குறிப்பு:
பெர்சனல் கம்ப்யூட்டர் களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதல் முதலாக ஸீ கேட்(Seagate) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.