Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Sunday, September 08, 2013
புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்
கைபேசி மற்றும் சிம் கார்டின் தகவல்களை காண இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது..
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.mobilenetworkinfo
பதிப்பு: 1.0
Sunday, August 18, 2013
யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய
யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..
லிங்க்
https://chrome.google.com/webstore/detail/adblock-plus/cfhdojbkjhnklbpkdaibdccddilifddb?hl=en-US
Tuesday, July 23, 2013
பேப்ளேட்(Phablet) என்றால் என்ன?
திரை அளவு 5 முதல் 7 இன்ச் வரை உள்ள ஸ்மார்ட் போன்களே பேப்ளேட்(Phablet) என அழைக்கப்படுகின்றன. இது ஸ்மார்ட் போன்(Smart Phone) மற்றும் டேப்லெட்ன்(Tablet) அனைத்து சிறப்புகளையும் கொண்டது. அதாவது ஸ்மார்ட், டேப்லெட் என இரண்டு வெவ்வேறு வகையான சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்கவே வந்ததுதான் பேப்ளேட்.
இனி நீங்கள் வாங்கப்போவது பேப்ளேட் தானே??!!
- Samsung Galaxy Note
- Nokia N810
- Dell Streak
Sunday, July 21, 2013
Auxus Nuclea N1 முன்பதிவு
சிறப்புகள்:
- 5 இன்ச் FULL HD டிஸ்பிளே
- 1.5GHz குவார்ட் கோர் டர்போ பிராசசர்
- கொரில்லா கிளாஸ்3
- 13MP கேமரா
- 8MP முன்பக்க கேமரா
- ஆன்ட்ராய்ட் 4.2
- இரட்டை சிம் வசதி
- விலை 15990 ரூபாய்
வெப் லிங்க்
Friday, July 05, 2013
அமேஸான் இந்தியா
ஜீன் மாதத் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அமேஸான் இந்தியா டாட் இன்(amazon.in) இணைய வர்த்தகத் தளத்தில், மொபைல் போன்களும் அவற்றிற்கான துணை சாதனங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. நோக்கியா, எச்.டி.சி., மைக்ரோமேக்ஸ், பிளாக்பெரி, சாம்சங், ஸென்ஹெய்சர் போன்ற நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன்,
டேப்ளட் பிசிக்கள்( Tablet PC ), போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், கேமராக்கள் மற்றும் போட்டோகிராபி சார்ந்த துணை சாதனங்களுடன் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ, 200 நிறுவனங்களிடமிருந்து, 20 ஆயிரம் சாதனங்கள் விற்பனைக்குப் பட்டிலிடப்பட்டுள்ளன. வாங்கப்படும் பொருட்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும் வசதி, வாங்கப்பட்ட பொருட்கள், வீடுகளுக்கு அனுப்பப் படும் வழியைக் கண்காணிக்கும் வசதி, பொருட்கள் பிடிக்கவில்லை எனில் திரும்ப அளிப்பதற்கான வசதி போன்ற அமேஸான் இணையதளம் வழக்கமாக தரும் அனைத்து வசதிகளையும், இந்த தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தருகின்றன. தொடக்கத்தில், நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே இந்த தளத்தில் விற்பனைக்கு இருந்தன.
தொடக்க காலச் சலுகையாக, குறிப்பிட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, அமேஸான் 10 சதவித விலை தள்ளுபடி அளிக்கிறது. ஒருவருக்கு ஒரு மொபைல் போனுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். சில டிஜிட்டல் கேமராக்களுக்கு 15 சதவீதத் தள்ளுபடி தரப்படுகிறது.
Wednesday, June 19, 2013
ஆபிஸ் மொபைல்
மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்க்கு என தனித்துவம் வாய்ந்த அப்பிளிகேஷனை தயாரித்துள்ளது. அதுதான் ஆபிஸ் மொபைல்(Office Mobile). இதனை உபயோகிக்க “ஆபிஸ் 365“ல் தனி கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த வசதி 1 மாதத்திற்கு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் கட்டி தொடரவும் என மைக்ரோசாப்ட் கூறுகின்றது. இந்த அப்ளிகேஷன் மூலம் மைக்ரோசாப்ட் வேர்டு(MS-WORD), மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட்(POWER POINT), எக்ஸல் ஷீட்(EXCEL SHEET) என அனைத்தையும் ஐ-போன் வழியாக உபயோகிக்கலாம்.
ஆபிஸ் 365 கணக்கு தொடங்க
அப்ளிகேஷன்
கீழ்காணும் ஆப்பிள் சாதனங்கள் மட்டும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கமுடியும்.
- iPhone 4
- iPhone 4S
- iPhone 5
- iPOD Touch( 3,4,5 generation )
- iPad mini
- IOS 6.1
இது போக மைக்ரோசாப்ட் ஆப்பிள் சாதனங்களுக்கென கீழ்காணும் அப்ளிகேஷன்களை தயாரித்துள்ளது..
- skydrive
- microsoft onenote
- photo synth
- wordament
Saturday, June 08, 2013
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-8
auxiliary equipment - துணைக் கருவி
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
babble - பிறழ்ச்சி
back panel - பின்புறப் பலகம்
back plane - பின்தளம்
back space - பின்நகர்வு
Thursday, May 16, 2013
முதல்வர் கணினித் தமிழ் விருது
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, "முதல்வர் கணினித் தமிழ் விருது" வழங்கப்படும். இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டிருக்கும்.
Friday, May 10, 2013
சிறந்த போட்டோ வெப்சைட்ஸ்
www.shutterfly.com
- அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
- போட்டோ பிரிண்ட்( photo print )
- வெப் ஆல்பம்
- போட்டோ பிரிண்ட்( photo print )
- அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
- வெப் ஆல்பம்
http://www.photobucket.com/
http://www.smugmug.com/
http://picasa.google.com/
Monday, April 29, 2013
Subscribe to:
Posts (Atom)

