1956ம் ஆண்டு, ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய IBM 305 RAMAC என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி( MB ). அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன்தான். ஒரு எம்.பி டேட்டா கொள்ளளவிற்கு 10ஆயிரம் டாலர்( 10,000 USD) விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள்(plotters) இருந்தன.
Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Monday, February 10, 2014
Thursday, January 30, 2014
புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் 'தமிழ் HD' வெளியீடு
தமிழ் HD வீடியோக்களை காண இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது.
தமிழ் HD குறும்படங்கள்,
தமிழ் HD பாடல்கள்,
தமிழ் HD படங்கள்(movies),
தமிழ் HD மழழை பாடல்கள்,
தமிழில் மொழிபெயர்த்த படங்கள்,
தமிழில் அனிமேசன் படங்கள்(Animated Movies) என பல வீடியோக்களை காண உதவுகின்றது.
டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilhd
இயங்கு தளம் - ஆன்ட்ராய்டு 2.1.X
அப்ளிகேஷன் அளவு - 690KBபதிப்பு - 3.0
Monday, January 13, 2014
கம்ப்யூட்டர் சிரிப்பு
அப்பா: காதுல கம்மல் போட்ட.. புருவத்துல வளையம் போட்ட.. போட்டுட்டு பேசன்னு(fashion) சொன்ன சரினு விட்டுட்டேன்..இப்ப என்னாடான்னா பல்லுல புளு கலர் அடிச்சுட்டு வந்து நிக்குற.. கேட்டா புளுடூத்(bluetooth) னு சொல்லுற.ஒன்ன கம்ப்யூட்டர் படிக்கவச்சது தப்பால போச்சு..??!!
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-10
backward chaining - பின்னோக்கு தொடரிணைப்பு
backward read - பின்னோக்கு வாசிப்பு
bad sector - கெட்ட துண்டம்
ball printer - உள்முக அச்சுப்பொறி
band - அலைவரிசை
band printer - பட்டை அச்சுப்பொறி
band width - பட்டை அகலம்
banked memory - நினைவக அடுக்கு
bar chart - பட்டை வரைபடம்
Bar Code - பட்டைக் குறிமுறை
bar printer - பட்டை அச்சுப்பொறி
bar-code scanner - பட்டைக் குறிமுறை வருடி
bare board - வெற்றுப் பலகை
base - அடி எண்
base 2 - அடி எண்( ரும )
base 8 - அடி எண் 8( எண்ம )
base 10 - அடி எண் 10( பதின்ம )
base 16 - அடி எண் 16( பதின்அறும )
Base Address - அடி முகவரி
baseband transmission - தாழ் அலைவெண் செலுத்தம்
baseline document - ஒப்புநோக்கு ஆவணம்
backward read - பின்னோக்கு வாசிப்பு
bad sector - கெட்ட துண்டம்
ball printer - உள்முக அச்சுப்பொறி
band - அலைவரிசை
band printer - பட்டை அச்சுப்பொறி
band width - பட்டை அகலம்
banked memory - நினைவக அடுக்கு
bar chart - பட்டை வரைபடம்
Bar Code - பட்டைக் குறிமுறை
bar printer - பட்டை அச்சுப்பொறி
bar-code scanner - பட்டைக் குறிமுறை வருடி
bare board - வெற்றுப் பலகை
base - அடி எண்
base 2 - அடி எண்( ரும )
base 8 - அடி எண் 8( எண்ம )
base 10 - அடி எண் 10( பதின்ம )
base 16 - அடி எண் 16( பதின்அறும )
Base Address - அடி முகவரி
baseband transmission - தாழ் அலைவெண் செலுத்தம்
baseline document - ஒப்புநோக்கு ஆவணம்
Tuesday, January 07, 2014
விரைவில் வருகிறது - நோக்கியா டேப்லெட்
நோக்கியா லுமியா 2520 டேப்லெட்
- 10.1இன்ச் FULL HD டிஸ்பிளே
- பிராசசர் - Qualcomm MSM8974 Snapdragon 800
- CPU - Quad-core 2.2 GHz Krait 400
- மைக்ரோ சிம் கார்டு
- Corning Gorilla Glass 2(ஸ்கிரீனில் கோடுகள் அதிகம் விழாமல் காக்கின்றது)
- 6.7MP கேமரா
- 2MP முன்பக்க கேமரா
- 2GB RAM
- உள்கட்ட நினைவகம் 32GB
- microSD - 64GB
- 4G
- தோராயமான விலை ரூ.32,000
- வண்ணம்:சிகப்பு,கருப்பு,அரக்கு,மஞ்சள்
- ஆப்பரேட்டிங் சிஸ்டம் - Microsoft Windows RT
Wednesday, January 01, 2014
Tuesday, December 24, 2013
ஆன்லைன் ரீசார்ஜ்
கீழ்காணும் வெப்சைட்டை உபயோகித்து மொபைல் ரீசார்ஜ்( Recharge ), DTH ரீசார்ஜ், இன்டர்நெட் பில்(bill) போன்றவற்றை ஆன்லைன் மூலமாக கட்டலாம்.
https://www.freecharge.in
http://www.rechargeitnow.com/
Thursday, December 12, 2013
கேப்சர் டெஸ்க்டாப்
உங்கள் டெஸ்க்டாப்பில்(desktop) நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு(capture) செய்ய வேண்டுமா கீழ்காணும் இலவச சாப்ட்வேர்(free software) உங்களுக்கு உதவும். இதில் நேரடியாக யூடிப்ல்(youtube) அப்லோட் செய்யும் வசதியும் உண்டு.
மேலும் சில,
Thursday, December 05, 2013
வருகிறது மோட்டோரோலா ஜி
மோட்டோரோலா மோட்டோ ஜி Motorola Moto G வரும் ஜனவரி 2014ல் இந்தியாவில் வெளியீடு.
- பிராசசர் - Qualcomm Snapdragon 400 processor with 1.2 GHz quad-core CPU
- டிஸ்பிளே - 4.5 inches diagonal (11.3 cm) 1280 x 720 HD, 329 ppi
- ஆப்பரேட்டிங் சிஸ்டம் - Android 4.3 (Jelly Bean) பின் நாளில் 4.4(Kit Kat) பதிப்புக்கு உத்திரவாதம்.
- 5MP கேமரா
- உள்கட்ட நினைவகம் 8/16 GB 1GB RAM
- கூகிள் டிரைவ் - Google Drive (50 GB storage)
- விலை ரூபாய் 15000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tuesday, December 03, 2013
Wi-Fi Direct என்றால் என்ன?
Wi-Fi P2P என முதலில் அழைக்கப்பட்டது. இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct/Wi-Fi வசதி இருந்தாலே போதுமானது.
மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), கேமரா, கம்ப்யூட்டர், விளையாட்டு சாதனங்கள்(PS3) போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.
எதிர்காலத்தில் இந்த வசதி மூலம் வீட்டின் விளக்குகளை மொபைலின் மூலம் அணைக்கவோ எரியவைக்கவோ இயலும்..இதுபோல பல விஷயங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளன..வருங்காலம் இந்த தொழில்நுட்கத்தை உபயோகித்து பயன்பெறும் என்பதில் ஐயமில்லை..
இந்த பயனை குறிக்கும் வீடியோ இதோ..
Wi-Fi Direct சாதனம் WPA2™ என்னும் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் இயங்குவதால் தகவல் பாதுகாப்பு குறித்து கவலைபட தேவை இல்லை.
Wi-Fi Direct உள்ள மொபைல் போன்கள்,
Samsung Galaxy S3,S4
LG Nexus 5
Subscribe to:
Posts (Atom)

