நெக்ஸஸ் 6 ஸ்மார்ட் போன் மற்றும் நெக்ஸஸ் 9 டேப் (tab) விரைவில் வருகிறது..
http://www.google.com/nexus/9/
http://www.google.com/nexus/6/
Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Wednesday, October 15, 2014
Thursday, October 09, 2014
ஆன்லைன் (தீபாவளி) விற்பனை
Flipkart, amazon,snapdeal, ebay ஆகிய வெப்சைட்டுகளில் தீபாவளி ஆன்லைன் விற்பனை படு சோராக நடந்து வருகின்றது. நிறைய தள்ளுபடி விலையில் தேவையான பொருட்கள் கிடைக்கின்றன.உங்களுக்கு தேவையானதை இத்தருணத்தை உபயோகித்து வாங்கிக்கொள்ளவும்.
அமேசான் வெப்சைட் அக்டோபர் 10 முதல் 16 வரை தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தவுள்ளது.
ebay.in இன்னும் 4 நாட்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆரம்பிக்க உள்ளது.
http://deals.ebay.in/ebaydeals/index.phphttp://www.amazon.in/gp/goldbox/ref=Weblab?pf_rd_p=536274927&pf_rd_s=nav-sitewide-msg&pf_rd_t=4201&pf_rd_i=navbar-4201&pf_rd_m=A1VBAL9TL5WCBF&pf_rd_r=1NHV3C3AY18W23BFRXPR
http://www.snapdeal.com/
Tuesday, October 07, 2014
ரூ.1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்-ஐ வாங்குகிறது ஃபேஸ்புக்!
செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.
அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோம் இடம்பெறச் செய்துள்ளது.
வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற்பை பெற்று வருகிறது.
Thursday, October 02, 2014
2015ல் விண்டோஸ் 10
வெகு காலமாக எதிர்பார்த்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்9 விரைவில் விண்டோஸ்10 ஆக வெளியிடப்பட இருக்கிறது. விண்டோஸ்-10, 2015ம் ஆண்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.8
தன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது. சென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது. சென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்திட தந்தது. வழக்கம் போல, இது இலவசமாகவே கிடைக்கிறது.
2013 ஆம் ஆண்டில், ஐ.ஓ.எஸ். 7 வெளியான போது, அது ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐ பேட் சாதனங்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இப்போது வந்திருக்கும் ஐ.ஓ.எஸ்.8, அந்த அளவிற்கு புதிய மாற்றங்களைத் தரவில்லை என்றாலும், பல புதிய வசதிகளைத் தந்துள்ளது.
Tuesday, September 16, 2014
யூடிப் வீடியோ டவுன்லோட்( offline youtube )
யூடிப் வீடியோவை(youtube video) டவுன்லோட் செய்யும் வசதியை கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு விரைவில் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வீடியோவை டவுன்லோட்( மொபைல் அல்லது கம்ப்யூட்டரில்) செய்து சேமித்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் காணலாம். ஆனால் வீடியோ அப்லோடர்(uploader) தன் வீடியோவை டவுன்லோட் செய்யும் வசதியை/உரிமையை மற்றவர்களுக்கு தந்தால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்.
Monday, September 15, 2014
2015 ல் வருகிறது ஆப்பிள் ஐ-வாட்ச்
இது இன்டர்நெட் இணைப்பு, மருத்துவ சோதனைகள், உடற்பயிற்ச்சி முடிவுகள் என பல சிறப்புகளை கொண்டதாக, தருவதாக இருக்கும்.
லிங்க்
http://www.apple.com/watch/
Tuesday, September 02, 2014
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-13
bipolar - ருதுருவ
bipolar read only memory- ருதுருவப் படிப்பு நினைவகம்
biquinary code – ருமக்குறி முறை
bistable - ருநிலை
bistable device – ருநிலைச் சாதனம்
bit – பிட்டு-துணுக்கு
bit control – பிட்டுக் கட்டுப்பாடு
bit density - பிட்டு அடர்த்தி
bit image - பிட்டுப் படிமம்
bit manipulation - பிட்டுக் கையாளல்
bit map - பிட்டுப் படம்
bit mapped screen - பிட்டுப் படத்திரை
bit rate - பிட்டு வீதம்
bit slice processor - பிட்டுத் துண்டு செயலகம்.
bipolar read only memory- ருதுருவப் படிப்பு நினைவகம்
biquinary code – ருமக்குறி முறை
bistable - ருநிலை
bistable device – ருநிலைச் சாதனம்
bit – பிட்டு-துணுக்கு
bit control – பிட்டுக் கட்டுப்பாடு
bit density - பிட்டு அடர்த்தி
bit image - பிட்டுப் படிமம்
bit manipulation - பிட்டுக் கையாளல்
bit map - பிட்டுப் படம்
bit mapped screen - பிட்டுப் படத்திரை
bit rate - பிட்டு வீதம்
bit slice processor - பிட்டுத் துண்டு செயலகம்.
Sunday, August 17, 2014
விண்டோஸ் 7, 8, 8.1 ரெக்கவரி டிரைவ்
இப்போதெல்லாம் கம்ப்யூட்டரை வாங்கும் போது விண்டோஸ் இன்ஸ்டால் சிடி(CD) டிவிடிகளை(DVD) கொடுப்பதில்லை.உங்கள் கணினி பூட் செய்ய மறுத்துவிட்டால் உங்களுக்கு தேவை பூட்டபில் ரெக்கவரி டிரைவ்(Bootable Recovery Drive ). ஆதனை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.
விண்டோஸ் 7 ல் USB பூட் ரெக்கவரி டிரைவ் கொடுக்கப்படவில்லை.அதற்குபதில் சிடி அல்லது டிவிடி கொண்டு நீங்கள் பூட்டபில் ரெக்கவரி டிரைவ்(bootable recovery drive) உருவாக்கலாம். Windows Key + R அழுத்தி recdisc.exe என கொடுக்கவும். என்டர்( enter ) அழுத்தி பின்வரும் விண்டோவில் கொடுக்கப்பட்டிருக்கும் சிடி(CD) அல்லது டிவிடி(DVD) டிரைவை தேர்வு செய்து பூட்டபில் ரெக்கவரி டிரைவ் உருவாக்கவும்.
விண்டோஸ் பூட் ஆப்சனில்(boot option) டிவிடி அல்லது சிடி என கொடுத்து பூட் செய்யதால் நீஙகள் உங்கள் டேட்டாவை ரெக்கவர் செய்து விடலாம். விண்டோஸ் 8ல் இதுபோன்று உபயோகிக்கவும். விண்டோஸ் 8.1 ல் USB மூலம் நீங்கள் ரெக்கவரி டிரைவ் உருவாக்கி கொள்ளலாம். விண்டோஸ் 8.1 ல் மட்டும் இந்த வசதி உள்ளது.
Saturday, August 02, 2014
Tamil Board - தமிழ் பலகை 1.0 வெளியீடு
சிறப்பம்சங்கள்
*தமிழில் டைப் செய்து கருத்துகளை வெளியிட
*எளிதான கீ போர்ட்
*யுனிக்கோடு முறை(unicode characters)
*சோஸியல் நெட்வொர்க்குடன்(Facebook,Whats App, Twitter, g+, gmail, SMS..) தமிழில் பகிர்வு
*எளிதாக தமிழில் டைப் செய்த வார்த்தைகளை காப்பி(copy) செய்யும் வசதி. இதனை எங்கேயும் பேஸ்ட்(paste) செய்து கொள்ளலாம்.
லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilboard.writer
*தமிழில் டைப் செய்து கருத்துகளை வெளியிட
*எளிதான கீ போர்ட்
*யுனிக்கோடு முறை(unicode characters)
*சோஸியல் நெட்வொர்க்குடன்(Facebook,Whats App, Twitter, g+, gmail, SMS..) தமிழில் பகிர்வு
*எளிதாக தமிழில் டைப் செய்த வார்த்தைகளை காப்பி(copy) செய்யும் வசதி. இதனை எங்கேயும் பேஸ்ட்(paste) செய்து கொள்ளலாம்.
லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilboard.writer
Subscribe to:
Posts (Atom)






