பங்கு சந்தை பற்றிய புரிதல் மற்றும் பங்கு சந்தை பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தமிழில் படிப்பினைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Friday, April 16, 2021
புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் - தமிழ் பங்கு சந்தை
புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் - தமிழ் விநாயகர் 2.0
விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
Thursday, October 04, 2018
நில அளவுகள்
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 மீட்டர் – 3.281 அடி
1 குழி – 44 சென்ட்
1 மா – 100 குழி
1 காணி – 132 சென்ட் (3 குழி)
1 காணி – 1.32 ஏக்கர்
1 காணி – 57,499 சதுர அடி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
1 கிலோ மீட்டர் – 3280 அடி
1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
1 செயின் – 66 அடி (100 லிங்க்)
1 லிங்க் – 0.66 அடி
1 கெஜம் – 3 அடி
8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் – 1 செயின் (66 அடி)
10 செயின் – 1 பர்லாங்கு
1 இன்ச் – 2.54 செ.மீ
1 செ.மீ – 0.3937 செ.மீ
1 கெஜம் – 0.9144 மீட்டர்
1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் – 1 டவுன்சிப்
640 ஏக்கர் – 1 சதுர மைல்.
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 மீட்டர் – 3.281 அடி
1 குழி – 44 சென்ட்
1 மா – 100 குழி
1 காணி – 132 சென்ட் (3 குழி)
1 காணி – 1.32 ஏக்கர்
1 காணி – 57,499 சதுர அடி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
1 கிலோ மீட்டர் – 3280 அடி
1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
1 செயின் – 66 அடி (100 லிங்க்)
1 லிங்க் – 0.66 அடி
1 கெஜம் – 3 அடி
8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் – 1 செயின் (66 அடி)
10 செயின் – 1 பர்லாங்கு
1 இன்ச் – 2.54 செ.மீ
1 செ.மீ – 0.3937 செ.மீ
1 கெஜம் – 0.9144 மீட்டர்
1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் – 1 டவுன்சிப்
640 ஏக்கர் – 1 சதுர மைல்.
Thursday, September 06, 2018
க்ரோமின்( Chrome ) 10வது ஆண்டு
க்ரோமின்( Chrome Browser ) 10வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக பிரவுசரில் புதிய மாற்றங்கள் பலவற்றை கொண்டுவந்துள்ளது கூகுள் நிறுவனம்.
69வது க்ரோம் வெர்ஷனான இது மெட்டிரியல் டிசைன் என்ற புதிய வடிவமைப்பு நடைமுறையைப் பின்பற்றி அழகிய மற்றும் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர், துல்லியமான ஆட்டோ-ஃபில், கூடுதல் பாதுகாப்பு எனப் பல மாற்றங்கள் இருக்கும் இந்த வெர்ஷனை விண்டோஸ், மேக், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்துச் சாதனங்களுக்கும் அப்டேட்டாக கொடுத்துள்ளது கூகுள்.
Tuesday, September 26, 2017
இன்று கூகுளுக்கு 19-வது பிறந்தநாள்
இன்று கூகுளுக்கு 19-வது பிறந்தநாள். கூகுள் டூடுளில் முக்கியமான தலைவர்களின் பிறந்தநாளுக்காக வித்தியாசமாக வடிவமைக்கப்படுவது வழக்கம். அதேபோன்றுதான் இன்றும் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தன்னைப் புதுமாதிரியாக வடிவமைத்துள்ளது கூகுள்.
சர்ப்ரைஸ் ஸ்பின்னை கிளிக் பண்ணுங்க.. விளையாடுங்க.
சர்ப்ரைஸ் ஸ்பின்னை கிளிக் பண்ணுங்க.. விளையாடுங்க.
Thursday, April 06, 2017
யு டியூப் டிவி ( Youtube TV )
யு டியூப் வழியாக தற்போது லைவ் டிவி சேனல்களையும் பார்க்கலாம்இந்தியாவிற்கான சேனல் சேவை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஒரு மாத இலவச சேவையையும் வழங்குகின்றது.
Saturday, March 18, 2017
ஜி.மெயில் வீடியோ வியூ
ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 25 MP-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sunday, February 12, 2017
கூகுள் குரோம் பிரவுசர் தரும் அறிவிப்புகளைத் தடுக்க
இந்த பாப் அப் கட்டச் செய்தியினை கூகுள் குரோம் பிரவுசரில் தடை செய்திட, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். குரோம் பிரவுசரை இயக்கி, மேலாக, வலது மூலையில் கிடைக்கும் மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், 'Settings' தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள, “Show Advanced Settings” என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Privacy என்ற பிரிவில், “Content Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும், Notifications என்ற பிரிவில், கீழாகச் சென்று, “Do not allow any site to show notifications” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஏற்கனவே நீங்கள் அனுமதி கொடுத்த இணைய தளங்களிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு “Manage Exceptions” என்பதில் கிளிக் செய்து, அதில் நீங்கள் அனுமதி அளித்துள்ள இணைய தளங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம். அதில் தரப்பட்டுள்ள அனுமதியை, நீங்கள் விரும்பினால் ரத்து செய்திடலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்கு மட்டும் இத்தகைய அறிவிப்புகள் தருவதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என எண்ணினால், இந்த “Manage Exceptions” என்ற பிரிவிற்குச் சென்று, அதற்கான அனுமதியைத் தரலாம்.
Tuesday, January 10, 2017
ஐஆர்சிடிசி புதிய ஆப் அறிமுகம்!
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.
வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ்
- வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும், _ குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.
- புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.
- Account > Privacy-யில் சென்று ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது.
- (Group)க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.
- Account > Privacy > Last Seen Timestamp ல ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது.
Thursday, December 22, 2016
இந்தியாவிற்கான 'போகிமான் கோ'
இந்தியாவுக்கான போகிமான் கோ விளையாட்டு அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது.
https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo
https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo
கூகுள் டாய்லட் லொக்கேட்டர்
டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார். பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. 6,200 பொதுக் கழிப்பறைகள் எங்கெங்கு உள்ளன விபரங்கள் தரப்பட்டுள்ளது. டில்லி மற்றும் ம.பி.,யில் மட்டும் உள்ள கழிப்பறைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.
Saturday, December 17, 2016
ஜிபோர்டு
கூகுள் கீபோர்டுடன் கூகுள் சர்ச் எஞ்சினையும் இணைத்து கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய கீபோர்டுதான் இந்த ஜிபோர்டு. இதன் மூலம் யூடியூப் வீடியோ லிங்க உட்பட, எந்த ஆப்பிலிருந்தும் கூகுள் சர்ச் செய்து பகிர முடியும். இனி மொபைல் கீபோர்ட்டில் இருந்தே கூகுள் சர்ச் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்ட் போன்களுக்கு மட்டுமே இந்த அம்சம்!
Thursday, December 15, 2016
ரூ.1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்-ஐ வாங்குகிறது ஃபேஸ்புக்!
செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.
அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது.
Saturday, November 19, 2016
ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் போன் - ஜியோ
ஜியோ அடுத்த அதிரடியாக ரூ.1000-க்கு 4ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் இலவச வாய்ஸ் கால்ஸ்களும் வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் இலவச வீடியோ கால்ஸ்களும் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஜியோ ரூ.1000-க்கு ஜியோ ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இது ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Wednesday, November 16, 2016
போட்டோ ஸ்கேன்
போட்டோக்களை அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் 'போட்டோ ஸ்கேன்' என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக போனின் மூலம் படம் பிடித்தால் வரும் 'கிளாரிட்டி' இருக்காது.
லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.photos.scanner
Monday, November 07, 2016
பேஸ்புக் - வேலை தேடல் அறிமுகம்
பேஸ்புக் நிறுவனம், லிங்ன்டின் (LinkedIn) போன்ற வேலைவாய்ப்பு தளங்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் இனி வேலை வாய்ப்புகளை பற்றி பேஸ்புக் பக்கங்களில் அறிவிக்கவும், வேலைக்கான விண்ணப்பங்களை ஃபேஸ்புக் பேஜ் மூலமாகவே பெற்றுக் கொள்ளவும் ஃபேஸ்புக் நிறுவனம் வழி வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Monday, October 17, 2016
கம்ப்யூட்டர் உபயோகித்த நேரம்
விண்டோஸில் கம்ப்யூட்டர் எவ்வளவு நேரம் 'ஆன்' செய்து இருந்தோம்( உபயோகித்த நேரம் ) என தெரிந்து கொள்ள வேண்டுமா?
விண்டோஸ் டாஸ்க் மேனேஸர்( Task Manager ) இதற்கு உதவுகின்றது
விண்டோஸ் டாஸ்க் மேனேஸர்( Task Manager ) இதற்கு உதவுகின்றது
மேற்கண்ட படத்தின் படி 3:32 மணி நேரம் 42 வினாடிகள்.
Thursday, September 08, 2016
ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7+
ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $649வும், அதிகபட்ச மாடலின் விலை $849 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 43 ஆயிரம் மற்றும் 56 ஆயிரமாக இருக்கும்.
இதேபோல் ஐபோன் 7 பிளஸ் மாடலும் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $769வும், அதிகபட்ச மாடலின் விலை $969 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 51ஆயிரம் மற்றும் 64 ஆயிரமாக இருக்கும்
டிஸ்ப்ளே( Display ):
ஐபோன் 7,
4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.
ஐபோன் 7 ப்ளஸ் மாடல்
5.5” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.3 மி.மீ ஆகும்
எடை( weight ):
ஐபோன் 7 138 கிராம் எடையும் 7 ப்ளஸ் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.
பிராசஸர் ( Processor ):
ஐபோன் 7மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரத்யேகமான “A10 பியூசின்” சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இது 2.4GHz பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக அளவிலான ஆஃப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த மாடல்களைவிட அதிகளவு சார்ஜ் நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கேமரா( Camera ):
ஐபோன் 7
12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.
ஐபோன் 7 ப்ளஸ்
அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பேட்டரி( Battery ):
3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணி நேரமும்
7எஸ் பிளஸ் மாடலில் 21 மணி நேரமும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியைக் கொண்டுள்ளது.
இரண்டு மாடல்களிலுமே நானோ சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும்.
Friday, July 15, 2016
பெர்சனல் கம்ப்யூட்டர் - சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட்
லெனோவா( LENOVO ) 20.5%
எச்.பி., ( HP ) 19.1%
டெல் (DELL) 15.2%
ஏசஸ்( AZUS ) 7.3%
ஆப்பிள்( APPLE ) 7.1%
Subscribe to:
Posts (Atom)