இம்மேஜ் ரீசைஸர் ( Image Re-sizer ) விண்டோசுக்கான இம்மேஜ் ரீசைசர் இது..
இதனை டவுன்டோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் ஒரே கிளிக்கில் புகைப்படங்களை நமக்கு தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்..
புகைப்படத்தில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் ‘ரிசைஸ் பிட்சர்ஸ்’(Resize Pictures) ஐ கிளிக் செய்யவும்..பின்வரும் விண்டோ திறக்கப்படும்..
இதில் உங்களுக்கு தேவையான அளவை தேர்வு செய்து படங்களின் அளவை மாற்றி அமையுங்கள்.
நண்பரே நான் உபுண்டு பயன்படுத்துகிறேன் இதற்க்கு ஏதும் மென்பொருள் இருக்கிறதா
ReplyDeleteஉள்ளது..இங்கே செல்லுங்கள்..
Deletehttp://www.bitron.ch/software/nautilus-image-converter.php
nautilus-image-converter இன்ஸ்டால் செய்யவும்