Friday, August 10, 2012

பட்‌ஜட் டேப்லெட் - 2


பட்‌ஜட் டேப்லெட்ல் அடுத்ததாக நாம் பார்ப்பது மைக்ரோ மேக்ஸ் டேப்லெட்..

சிறப்பம்சங்கள்

  • Android v4.0 (Ice Cream Sandwich) OS
  • 7-inch Capacitive Touchscreen
  • 1.2 GHz Cortex A8 Processor
  • 0.3 MP Primary Camera( iberry AUXUS-AX02 ல் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கேமரா உள்ளது )
  • Wi-Fi Enabled
  • Expandable Storage Capacity of 32 GB
  • HDMI Output
  • RAM 512 MB( iberry AUXUS-AX02 டேப்லெட்‌ஐவிட இது விட 512MB குறைவு )
  • டேப்லெட் மெமரி 4GB
  • 3G support by 2G/3G USB dongle.


விலை: 6500
செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்களில் iberryயே முன்னனி வகிக்கிறது.. என்ன விலைதான் சற்று அதிகம்.. )

No comments:

Post a Comment