Tamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.
Thursday, October 04, 2012
அவுட்லுக் 2000 ஷார்ட்கட் கீகள்
அவுட்லுக் 2000 முக்கிய ஷார்ட்கட் கீகள்( Outlook 2000 Shortcut Keys )
(inbox)இன்பாக்ஸிற்கு செல்ல
CONTROL+SHIFT+I
(outbox)அவுட்பாக்ஸிற்கு செல்ல
CONTROL+SHIFT+O
(send message)மெசேஜ் அனுப்ப
ALT+S
(reply)மெசேஜ் அனுப்பியவருக்கு ரிப்ளே செய்ய
CTRL+R
(reply to all)மெசேஜ்ல் உள்ள அனைவருக்கும் ரிப்ளே செய்ய
CTRL+SHIFT+R
(forward message)மேசேஜை பார்வேட் செய்ய
CTRL+F
மெசேஜை ஜங்க்(junk) இல்லை என சொல்ல
CTRL+ALT+J
(check new mail)புதிய மெசேஜ் வருகையை சோதிக்க
CTRL+M அல்லது F9
( create new message)புதிய மெசேஜ் உருவாக்க
CTRL+N அல்லது CTRL+SHIFT+M
(open a message)வந்த மெசேஜை திறக்க
CTRL+O
(address book)அட்ரஸ் புக்கை திறக்க
CTRL+SHIFT+B
(flag a message)மெசேஜை குறித்து வைக்க
INSERT
( mark as read ) மெசேஜை படித்ததாக குறிக்க
CTRL+Q
( mark as unread ) மெசேஜை படிக்காததாக குறிக்க
CTRL+U
(search)வார்த்தையை தேட
CTRL+E
(forward message as attachment)மெசேஜை அட்டாச்மென்டாக பார்வேட் செய்ய
CTRL+ALT+F
(multimedia)மட்டிமீடியா மெசேஜ் உருவாக்க
CTRL+SHIFT+U
(send text message)டெக்ஸ்ட் மெசேஜ் உருவாக்க
CTRL+SHIFT+T
(to display send/receive dialog if send or receive in progress)மெசேஜ் அனுப்புதல் பெறுதல் டயலாக்கை காட்ட
CTRL+B
மெயில் டேப்க்கு(tab) செல்ல
CTRL+1
காலாண்டருக்கு செல்ல
CTRL+2
(contacts)முகவரிக்கு செல்ல
CTRL+3
(task)டாஸ்க் டேப்க்கு செல்ல
CTRL+4
(notes)நோட்ஸ் டேப்க்கு செல்ல
CTRL+5
(folder)போல்டர் லிஸ்ட்க்கு செல்ல
CTRL+6
(shortcut)ஷார்ட்கட்டுக்கு செல்ல
CTRL+7
Labels:
டிப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
நான் huwaei e1731 unlock மோடம் பயன் படுத்தி வந்தேன் சில மாதமாக பயன் படுத்த முடியவில்லை எந்த கணிணியால் போட்டலும் கணைட் ஆகவில்லை ,சிலரிடம் கேட்ட போது software instal பண்ணசெல்றாங்க எப்படி instal செய்வது யாராவது உதவி செய்யுங்கள்,"என் மோடத்தில் உள்ள பிரச்சனை எண்ணெண்றால் கணிணியில் போட்டவுடன் device not found என்று தெரிகிறது,ஆணால் மோடம் லைட் விட்டு விட்டு எரிகிறது,(இதற்க்கு முன் இணைப்பு கிடைத்தவுடன் லைட் தெடர்ச்சியாக எரியும்)" எவரேனும் உதவி செய்யுங்கள்.
ReplyDelete