ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வேலை செய்யும் ஸ்மார்ட் வாட்சை எல் ஜி நிறுவனம் தனது இரண்டாம காலாண்டில் வெளியிட முடிவு செய்துள்ளது.இதே போல் HTC, Samsung, Asus, SONY, Motorola(MOTO 360) நிறுவனங்களும் தங்களுடைய ஸ்மார்ட் வாட்ச்ஐ வெளியிட முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் அனைவரின் கைகளையும் ஸ்மார்ட் வாட்சுகள் அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாட்சிலேயே ஆன்ட்ராய்ட் இயங்குதளம்(Operating System) இருப்பதால் பாடல் கேட்பது, இன்டர்நெட், புகைப்படங்கள், வீடியோ, மெயில் பார்ப்பது என பல பரிணாமங்களுடன் வர காத்திருக்கின்றது ஸ்மார்ட் வாட்ச்கள்.
No comments:
Post a Comment