Wednesday, May 14, 2014

கடவுள்முறை( GOD MODE ) Win7

 விண்டோஸ் 7 டிப்ஸ்

விண்டோஸ் 7 ல் கீழ்காணும் பெயரில் போல்டர் புதியதாக உருவாக்கினால் , அது உங்களை கடவுள்முறைக்கு( GOD MODE ) எடுத்துச்செல்லும்.. அதில் அனைத்து விண்டோஸ் அமைப்புகள்(Settings) அனைத்தும் காட்டப்படும். உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்..அதாவது கிட்டதட்ட Control Panelல் வரும் அனைத்து அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்டப்படும்..

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

3 comments:

  1. ஓ... இதுவரை அறிந்ததில்லை.

    ReplyDelete
  2. ஓ... இதுவரை அறிந்ததில்லை.

    ReplyDelete