Sunday, May 24, 2015

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-16

branch instruction – கிளைபிரிப்பு ஆணை
branch point – கிளைபிரியுமிடம்
branching – பிரிதல்,கிளைத்தல்
bread board– சோதனை பலகை
break – முறிப்பு
break key - முறிப்பு சாவி
break point - முறிப்புக் கட்டம்
brightness - பொலிவு
break point - முறிப்புக் கட்டம்
broadband - அகலப்பட்டை
broadcast - பரப்பல்
browser - மேலோடி
browsing - மேலோட்டம்
brush - தூரிகை
brute-force technique - முரட்டு  வடிமுறை

2 comments: