Tuesday, September 16, 2014

யூடிப் வீடியோ டவுன்லோட்( offline youtube )

யூடிப் வீடியோவை(youtube video) டவுன்லோட் செய்யும் வசதியை கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு விரைவில் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வீடியோவை டவுன்லோட்( மொபைல் அல்லது கம்ப்யூட்டரில்) செய்து சேமித்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் காணலாம். ஆனால் வீடியோ அப்லோடர்(uploader) தன் வீடியோவை டவுன்லோட் செய்யும் வசதியை/உரிமையை மற்றவர்களுக்கு தந்தால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்.

No comments:

Post a Comment