bit stream - பிட்டுத் தாரை
bit test -பிட்டுச் சோதனை
bit transfer rate-பிட்டுச் செலுத்தும் வீதம்
bit twiddler-பிட்டுச் சேட்டையர்
BL - Blank என்பதன் குறுக்கம்: இடைவெளி
blackbox -கருப்புப் பெட்டி
blank-வெற்றுரு, வெறுமையாக்கு
blank character -வெற்றுரு
blanking-வெறுமையாக்கம்
blind search-கண்மூடித் தேடல்
blinking-சிமிட்டல்
block-கட்டம் தொகுதி
block diagram-கட்ட வரைபடம்
block leader-முன் தொடர், தொகுதித் தொடக்கம்
block length - தொகுதி நீளம்
block move - தொகுதிப் பெயர்ச்சி
block sorting - தொகுதி வரிசையாக்கம்
block structure - தொகுதிக் கட்டமைப்பு
block transfer - தொகுதி மாற்றம்
blocking - தொகுத்தல், திரட்டல்
blocking factor - தொகுப்புப் பிரிவு
usefull words collection
ReplyDeletehttp://flat50ormore.com/index.php/coupon/flat50-on-bus-tickets/
ReplyDelete